நாகை மாவட்டம், மயிலாடுதுறை அருகே ஆனந்த தாண்டவபுரத்தில் கால்நடை மருந்தகத்தை அமைச்சர் ஓ.எஸ் மணியன் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊழல் இருந்தால் யார் வேண்டுமானாலும் வெளியிடலாம் என்றார்.