JUSTIN | Kamal | Operation Sindoor | பாக்.,ஐ குலையறுத்த Operation Sindoor... - கமல் பாராட்டு
"இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன்"/இந்தியாவின் ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன் - ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்/பெருமைமிக்க இந்தியா தனது ஆயுதப் படைகளுடன் ஒற்றுமையாக நிற்கிறது - கமல்ஹாசன்/கோழைத்தனமான பயங்கரவாதச் செயல்களால் பிளவுபடாத, ஒரு வலிமையான தேசத்தின் உறுதியான பதில் இது - கமல்ஹாசன்/“மத்திய அரசு எடுத்த தீர்க்கமான ராணுவ நடவடிக்கையை பாராட்டுகிறேன், ஜெய்ஹிந்த்
Next Story
