Operation Sindoor... பாக்., மக்களே சொன்ன உண்மை...

x

பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நிலையில், பாகிஸ்தானின் முரிட்கே பகுதியில் 4 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. நள்ளிரவு 12.45 மணிக்கு முதல் ட்ரோன் தாக்கியதாகவும், அதைத்தொடர்ந்து 3 ட்ரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதனால் மக்கள் பதற்றமடைந்ததாகவும், நேரில் பார்த்தவர்கள் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்