கல்லட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்...

உதகை கல்லட்டி மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை காண, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
கல்லட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்...
Published on
உதகை கல்லட்டி மலைப்பகுதியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை காண, சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோடநாடு, தேனாடு, எப்பநாடு, அப்பர்பவானி அடங்கிய கல்லட்டி மலைப்பகுதியில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை குறிஞ்சி மலர்கள் பூக்கின்றன. கல்லட்டி ஆபத்து நிறைந்த பகுதி என்பதால் சுற்றுலா பயணிகள் செல்லவும், செல்பி படம் எடுக்கவும் தற்போது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com