பாமக மட்டுமே மதுக்கடைகளை மூடும் - அன்புமணி ராமதாஸ்

"எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது"
பாமக மட்டுமே மதுக்கடைகளை மூடும் - அன்புமணி ராமதாஸ்
Published on
எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழகத்தில் மதுக்கடைகளை மூடாது எனக் கூறிய பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி, பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் மட்டுமே, மதுக்கடைகள் மூடப்படும் என்றார்.

X

Thanthi TV
www.thanthitv.com