Girls Death பெத்தவங்களுக்குதான் அந்த வலி தெரியும்- நினைத்து பார்க்க முடியாத சோகம்.. கதறும் பெற்றோர்

பெத்தவங்களுக்குதான் அந்த வலி தெரியும்- நினைத்து பார்க்க முடியாத சோகம்.. கதறும் பெற்றோர்

Girls Death பெத்தவங்களுக்குதான் அந்த வலி தெரியும்- நினைத்து பார்க்க முடியாத சோகம்.. கதறும் பெற்றோர்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#namakkal #girls #accident

X

Thanthi TV
www.thanthitv.com