1 எலுமிச்சை பழம் 25 ஆயிரம் ரூபாய் - இப்படி ஒரு சிறப்பா?
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே கந்தசாமி பாளையத்தில் உள்ள சடையப்ப சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெற்றது. சிறப்பு பூஜையின் போது சாமி பாதத்தில் வைக்கப்பட்ட எலுமிச்சை பழம் ஏலம் விடப்பட்டது.
பக்தர்கள் போட்டிப் போட்டுகொண்டு ஏலம் எடுத்தனர். கந்தசாமி பாலத்தை சேர்ந்த சந்திரன் என்ற பக்தர் 25 ஆயிரம் ரூபாய்க்கு சாமி பாததில் வைக்கப்பட்ட எழுமிச்சை பழத்தை ஏலம் எடுத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது
Next Story