தண்ணீர் பக்கெட்டில் விழுந்து ஒன்றரை வயது குழந்தை பலி - கதறும் தாய், தந்தை

x

தண்ணீர் பக்கெட்டில் விழுந்து குழந்தை பரிதாப பலி/கடலூர், கே.என்.பேட்டையில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை தண்ணீர் பக்கெட்டில் விழுந்து உயிரிழப்பு/சிவசங்கரன் - ஞான சௌந்தரியின் இரட்டை பெண் குழந்தைகளில் குணஸ்ரீ என்ற குழந்தை உயிரிழப்பு/குழந்தையின் உடல் மீட்கப்பட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது/திருப்பாதிரிப் புலியூர் போலீசார் தீவிர விசாரணை


Next Story

மேலும் செய்திகள்