ஆடி 18ம் நாள்.. தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்
தர்மபுரியில் குரும்பர் இனமக்களின் வீரபத்திரசாமி கோயிலில் ஆடி 18ஆம் நாளை ஒட்டி, பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பாலக்கோடு அருகே பிக்கனஹள்ளி கிராமத்தில் நடந்த இந்த திருவிழாவில், பெண்கள் உட்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Next Story
