kodaikanal | OMG.. செமயா இருக்கே.. இந்த கண்கொள்ளா காட்சியை பாருங்க ஜி
OMG.. செமயா இருக்கே.. இந்த கண்கொள்ளா காட்சியை பாருங்க ஜி
Dindigul | OMG.. செமயா இருக்கே.. இந்த கண்கொள்ளா காட்சியை பாருங்க ஜி #kodaikanal #fog thanthi திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உறைபனியின் தாக்கம் குறைந்து, தற்போது நீர்ப்பனி நிலவி வருகிறது. ஏரிச் சாலை அருகே உள்ள ஜிம்கானா, கீழ்பூமி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள புல்வெளிகள், செடி கொடிகள் மற்றும் மலர்களின் மீது முத்துக்கள் போல் படர்ந்துள்ள நீர்ப்பனி ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. அதிகாலை சூரிய உதயத்தின்போது நட்சத்திர ஏரியிலிருந்து நீராவி மேலெழும் அழகிய காட்சியையும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் நடைபயிற்சி மேற்கொள்வோர் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.
