சட்டவிரோதமாக கலப்பட மதுபானம் விற்றதாக புகார் : ஒரு பெண் உட்பட 16 பேரை கைது செய்த போலீசார்

ஓமலூரில் சட்டவிரோதமாக கலப்பட மதுபானம் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது.
சட்டவிரோதமாக கலப்பட மதுபானம் விற்றதாக புகார் : ஒரு பெண் உட்பட 16 பேரை கைது செய்த போலீசார்
Published on
ஓமலூரில் சட்டவிரோதமாக கலப்பட மதுபானம் விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து போலீசார் பல்வேறு பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது மதுபானத்தில் ஊமத்தங்காய் சாற்றை கலந்து போலியாக மதுபானம் விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உட்பட 16 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com