ஓம் சக்தி.. பராசக்தி - கொடியேற்றத்துடன் தொடங்கிய பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா

x

சிவகாசி பத்திரகாளியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளி சிங்க வாகனத்தில் பத்திரகாளியம்மன் சர்வ அலங்காரத்துடன் எழுந்தருளி அருள் பாலிக்க, பக்தர்கள் ஓம் சக்தி! பராசக்தி! என்று கோஷம் எழுப்பி வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வாக மே 6-ம் தேதி பொங்கல் விழாவும், 7-ம் தேதி கயர் குத்து திருவிழாவும், 9-ம் தேதி தேரோட்டமும் நடைபெறவுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்