கீழடியில் கிடைத்த பழைய பொக்கிஷம் ...

x

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9ஆம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகின்றது. இந்தநிலையில் ஒன்பதாம் குழி தோண்டும் போது 175 சென்டிமீட்டர் ஆழத்தில் முன்னோர்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்திய படிக கல்லால் செய்யப்பட்ட எடை கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

8 கிராம் எடையும் கொண்ட எடை கலை தொடர்ந்து ஆய்வு செய்யும் பட்சத்தில் அதன் முழு பயன்பாடுகள் தெரியவரும் என்று தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்