Cuddalore | Vadalur | Temple | கோயிலை கைப்பற்ற வந்த அதிகாரிகள்... குவிந்த ஊர் மக்கள்... திரண்ட போலீசார்... வடலூரில் பரபரப்பு
கடலூர் மாவட்டம் வடலூர் அருகே ஆபத்தானபுரம் கிராமத்தில் உள்ள கோவிலில் முறைகேடு நடப்பதாகக் கூறி கோவிலை கையகப்படுத்த வந்த அறநிலையத்துறை அதிகாரிகளுடன் கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
Next Story