Nurses protest | "செவிலியர்கள் போராட்டம் தொடருமா?"- செவிலியர் சங்கம் சொன்ன பதில்
செவிலியர்கள் போராட்டத்தை தொடர்வதா, வேண்டாமா என செயற்குழு கூடி முடிவெடுக்கப்படும் என தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்க மாநில பொதுச் செயலாளர் சுபின் தெரிவித்துள்ளார்.
பணி நிரந்திரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டத்தை தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு அரசு மருத்துவமனையில் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் கோரிக்கைகளை முன்வைத்தாகவும் சாத்தியமானதை செய்வதாக அமைச்சர் கூறியதாக தெரிவித்தார்
Next Story
