Nurses Protest Nellai | கடும் குளிரிலும் வெயிலிலும் 5வது நாளாக போராடும் செவிலியர்கள்
நெல்லையில் செவிலியர்கள் 5 வது நாளாக காத்திருப்பு போராட்டம்
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு கோரிக்கைளை வலியுறுத்தி ஐந்தாவது நாளாக செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்த கூடுதல் தகவலுடன் இணைகிறார் செய்தியாளர் ராம சுந்தரம்....
Next Story
