Tiruppur | சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநிலத்தவர்.. அலைமோதும் கூட்டம்
சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநிலத்தவர்.. அலைமோதும் கூட்டம்
சொந்த ஊருக்கு படையெடுக்கும் வடமாநிலத்தவர்.. அலைமோதும் கூட்டம்
#Tiruppur #northindian #railway #thanthitv #diwali
திருப்பூர் ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம் தீபாவளி மற்றும் சாத் பூஜை பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குச் செல்லும் வடமாநிலத் தொழிலாளர்களால் திருப்பூர் ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. Breath இது குறித்து கூடுதல் விவரங்களை செய்தியாளர் அருண்குமார் வழங்க கேட்கலாம்....
