பிளாஸ்டிக் தடை : தமிழக அரசின் அரசாணைக்கு தடை இல்லை...

தமிழகத்தில் ஜனவரி முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்கும் அரசாணையை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பதிலளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com