CM Vijay | ``எனக்கு நடந்த மாதிரி வேற எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது CM விஜய் சார்’’ - வைரல் பெண்

``எனக்கு நடந்த மாதிரி வேற எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது CM விஜய் சார்’’ - வைரல் பெண்

``எனக்கு நடந்த மாதிரி வேற எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாது CM விஜய் சார்’’ - வைரல் பெண் கதறி அழுது கோரிக்கை

குவைத்திலிருந்து மீட்கப்பட்ட பெண் முதலமைச்சருக்கு கோரிக்கை கும்பகோணத்தை சேர்ந்த பிரேமா என்பவர் குவைத் நாட்டிற்கு வேலைக்கு சென்று கொடுமை படுத்தப்படுவதாக அங்கிருந்து வீடியோ பதிவிட்ட நிலையில் பத்திராமாக வீடு திரும்பினார். இந்நிலையில் தான் வேலைக்கு செல்வதற்காக சங்கராபுரத்தை சேர்ந்த ஏஜெண்டிடம் 2 லட்சம் ரூபாய் பணம் கொடுத்து ஏமாந்து விட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் தன்னைப்போல வேறு எந்த பெண்ணும் இதுபோல பாதிக்கப்படமால் இருக்க ஆவண செய்ய வேண்டும் என முதலமைச்சர் விஜய்க்கு கோரிக்கை வைத்துள்ளார்.

#kuwait #tamil #viralvideo #cmvijay #thanthitv

X

Thanthi TV
www.thanthitv.com