"குட்கா, கஞ்சா, சாராயம், மது எதுவும் இல்லை" - "மிஸ்டர் கிளீன்" என பெயர் எடுத்த தமிழக கிராமம்

x

"குட்கா, கஞ்சா, சாராயம், மது எதுவும் இல்லை" -

"மிஸ்டர் கிளீன்" என பெயர் எடுத்த தமிழக கிராமம்

சேலம் மாவட்டத்தின் தலைச்சோலை, போதைப்பொருள் இல்லாத கிராமமாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் தலைச்சோலை கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஆய்வு மேற்கொண்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபினவ், அம்மாவட்டத்தை போதைப்பொருள் இல்லாத கிராமமாக அறிவித்துள்ளார்.

மேலும் இதற்காக கிராம மக்களுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், அக்கிராமத்தில் போதைப்பொருள் இல்லாத கிராமம் என அறிவிப்பு பலகை வைக்க வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்