Nilgris |சாலையின் குறுக்கே கட்டிப்புரண்டு விளையாடிய உடும்புகள்.. வெளியான வைரல் வீடியோ

x

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் மலைப்பாதையில் சாலையின் குறுக்கே 2 உடும்புகள் கட்டிப்புரண்டு விளையாடிய காட்சியை வாகன ஓட்டிகள் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர். சாலையின் குறுக்கே விளையாடிக் கொண்டிருந்த உடும்புகள் இரண்டும் பின்னர் அருகிலிருந்த வனப்பகுதிக்குள் சென்று மறைந்தன. இதனை சிலர் தங்களது செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட நிலையில் தற்போது இந்த காட்சி வைரலாகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்