Nilgiris Landslide | நிலச்சரிவால் நிலைகுலைந்த நீலகிரி.. மொத்தமாக மாறிய காட்சி

Nilgiris Landslide | நிலச்சரிவால் நிலைகுலைந்த நீலகிரி.. மொத்தமாக மாறிய காட்சி

Nilgiris Landslide | நிலச்சரிவால் நிலைகுலைந்த நீலகிரி.. மொத்தமாக மாறிய காட்சி நீலகிரி மாவட்டம் குன்னூர், மேட்டுப்பாளைம் மலைபாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட பர்லியார் பகுதிகளில் சீரமைப்பு பணிகள் 100 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது.. விரைவில் போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், மீண்டும் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என அதிகாரிகள் குழுவினர் டிரோன் மூலம் ஆய்வு மேற்கொண்டனர்...

X