Nilgiris Bike Accident | ஓவர் டேக் அடித்த லாரி - வந்த வேகத்தில் மோதி சிதறிய இளைஞர்கள்

Nilgiris Bike Accident | ஓவர் டேக் அடித்த லாரி - வந்த வேகத்தில் மோதி சிதறிய இளைஞர்கள்

Nilgiris Bike Accident | ஓவர் டேக் அடித்த லாரி - வந்த வேகத்தில் மோதி சிதறிய இளைஞர்கள் - பதறவைக்கும் சிசிடிவி காட்சி நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே, லாரியை முந்திச் செல்ல முயன்றபோது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் லாரி மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கூடலூரில் இருந்து பந்தலூர் செல்லும் சாலையில் உள்ள நந்தட்டி பகுதியில் விபத்து நிகழ்ந்தது. படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு பொதுமக்கள் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com