தொட்டபெட்டாவில் ஆலங்கட்டி மழை

நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது.
தொட்டபெட்டாவில் ஆலங்கட்டி மழை
Published on
நீலகிரி மாவட்டம் உதகையில் சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது. கடந்த ஒரு வாரமாக வெயில் கொளுத்திய நிலையில், மாலையில் திடீரென மழை வெளுத்து வாங்கியது. தொட்டபெட்டா, டைகர் ஹில் உள்ளிட்ட இடங்களில் ஆலங்கட்டி மழை பெய்தது. அரசு தாவரவியல் பூங்காவில் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மலர்களை ரசித்து கொண்டிருக்கும் போது மழை பெய்ததால் செய்வறியாது திகைத்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com