அடுத்த அதிரடி... பாகிஸ்தான் அமைச்சரின் எக்ஸ் பக்கம் முடக்கம்

x

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃபின் இன் X தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்குள் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் பாணியில் தனது கருத்துகளை பகிர்ந்து வருவதாக பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மீது குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இந்த நிலையில், இந்தியா தொடர்பான தவறான பிரசாரங்கள் மற்றும் தீவிரவாத ஆதரவு செயல்பாடுகளை சமூக வலைதளங்கள் வழியாக பரப்பிவரும் பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃபின் இன் X தள கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்