Thiruchendur | நேரம் நெருங்குகிறது.. பரவசத்தில் பறக்கும் பக்தர்கள்.. மக்கள் கடலில் திருச்செந்தூர்
சூரசம்ஹார நிகழ்வையொட்டி திருச்செந்தூரில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டுள்ளனர். சூரசம்ஹார நிகழ்வை அனைவரும் கண்டுகளிக்க எல்இடி திரைகள் என பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து எமது செய்தியாளர் பவானி வழங்கிட கேட்கலாம்...
Next Story
