விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை கஸ்தூரி
விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய நடிகை கஸ்தூரி
மதுரையில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்ட நடிகை கஸ்தூரி, தவெக தலைவர் விஜய்க்கு பிறந்த நாள் வாழ்த்து கூறினார்.
மேலும் பேசிய அவர் திமுக நடத்திய முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடந்தது என்றும், மக்களின் பேரெழுச்சியுடன் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறுகிறது எனவும் தெரிவித்தார்.
Next Story
