நீட் வினாத்தாள் குளறுபடி... கண்ணீர்விட்டு கதறிய மாணவி - ராம்நாட்டில் பரபரப்பு

x

நீட் தேர்வு - வினாத்தாளை மாற்றிக் கொடுத்ததால் குழப்பம்/ராமநாதபுரத்தில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிக்கு மாற்றி தரப்பட்ட வினாத்தாள், ஓஎம்ஆர் ஷீட்/கீழ்க்கரையைச் சேர்ந்த மாணவி பாதிப்பு/தேர்வு அறையை விட்டு வெளியே வந்து கண்ணீர் விட்டு கதறிய மாணவி/முன்னால் இருந்த மாணவனுக்கு வழங்க வேண்டிய வினாத்தாள், ஓஎம்ஆர் ஷீட்டை தனக்கு வழங்கியதாக மாணவி குற்றச்சாட்டு///ராமநாதபுரம்


Next Story

மேலும் செய்திகள்