NEET | Nellai | நீட்டில் சாதித்து காட்டிய நெசவாளரின் 3 மகன்கள் | தந்தை நெகிழ்ச்சி பேட்டி
நெல்லை மாவட்டத்தில் நெசவாளரின் 3 மகன்களும் அரசு பள்ளியில் படித்து, நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவக் கல்லூரிகளில் இடம் பிடித்துள்ளனர்.