ஆதித்யாவின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி

நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஆதித்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் ஆதித்யாவுக்கு உதயநிதி ஸ்டாலின் அஞ்சலி செலுத்தியுள்ளார். சேலம் பூசாரிப்பட்டிக்கு நேரில் சென்று ஆதித்யா உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி அவர் செலுத்தினார்,. பின்னர் ஆதித்தியாவின் பெற்றோர்கள் மற்றும உறவினர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் அறுதல் கூறினார்

X

Thanthi TV
www.thanthitv.com