நீட் தேர்வை எதிர்த்து கேள்வி கேட்க அதிமுகவினருக்கு தைரியம் இல்லை என்றும், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் அவர்கள் திமுகவினரை கேள்வி கேட்லகாமா என்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனை அவர் தெரிவித்தார்.