Ulundurpet | ரோட்டில் அப்படியே நின்ற கனரக லாரி.. பல மணி நேரம் சாலையை நிரப்பி நின்ற வாகனங்கள்..
உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அருகே ஆக்சிஜன் ஏற்றிச் சென்ற லாரி பழுதானதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த காட்சிகளை காண்போம்
Next Story