Namakkal``இப்போ வந்திருக்க புது அரசாங்கம்..’’ - பல நாள் வேதனை.. கோரிக்கை வைக்கும் லாரி உரிமையாளர்கள்
நாமக்கல்லில் ஒருங்கிணைந்த லாரி பார்க்கிங் அமைக்க வேண்டும் என்று லாரி உரிமையாளர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அது குறித்து சிறு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.