கடத்தப்பட்ட லாரி ஒரே நாளில் மீட்பு - 3 திருடர்கள் கைது

நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையத்தில் கடத்தப்பட்ட லாரி, ஒரே நாளில் மீட்கப்பட்டதோடு, 3 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர்
கடத்தப்பட்ட லாரி ஒரே நாளில் மீட்பு - 3 திருடர்கள் கைது
Published on
நாமக்கல் மாவட்டம் பல்லக்காபாளையத்தில் கடத்தப்பட்ட லாரி, ஒரே நாளில் மீட்கப்பட்டதோடு, 3 கொள்ளையர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கொள்ளையர்களால் தாக்கப்பட்ட லாரி ஓட்டுநர் ஆனந்த், அளித்த அடையாளங்களை வைத்து துரிதமாக செயல்பட்ட காவல்துறையினர், திம்மநாயக்கன்பட்டியில் கடத்தப்பட்ட லாரியை மடக்கி பிடித்தனர். இதை அறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர், காவலர்கள் குழுவை பாராட்டி ஊக்கப்பரிசு வழங்கி கவுரவித்தார்.
X

Thanthi TV
www.thanthitv.com