கைகோர்த்த நயினார்... தொண்டர்கள் வெள்ளத்தில் ஈபிஎஸ் RoadShow
சுற்றுப்பயணத்தை துவங்கிய ஈபிஎஸ்/“மக்களைக் காப்போம் - தமிழகத்தை மீட்போம்“ - ஈபிஎஸ் சுற்றுப்பயணம் /சுற்றுப்பயணத்தை ரோட் ஷோவுடன் தொடங்கினார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி/ஆயிரக்கணக்கான தொண்டர்கள் ஈபிஎஸ்-க்கு உற்சாக வரவேற்பு/மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் - 62கிமீ தூரம் சுற்றுப்பயணம்/ஈபிஎஸ்-க்கு வாழ்த்து தெரிவித்தார் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் /ஈபிஎஸ் ரோடு ஷோவில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்பு
Next Story
