Nagai Theft | Temple | அம்மனிடமே கைவரிசை காட்டிய களவாணியை சரியான நேரத்தில் காட்டி கொடுத்த சிசிடிவி
நாகை மாவட்டம் வடக்கு பொய்கை நல்லூரில் திரெளபதி அம்மன் கோயிலுக்கு சென்ற நபர், அம்மன் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை திருடிச் சென்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது...
Next Story
