களைகட்டிய மாசிமக திருவிழா - ஆக்ரோஷத்துடன் சாமியாடிய பக்தர்கள்

x

நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தில் உள்ள கன்னிக்கோவிலில் மாசிமக திருவிழா விமரிசையாக நடைபெற்றது. கன்னிக்கோவிலில் பக்தர்கள் ஆக்ரோஷத்துடன் சாமியாடினர். கடல்கன்னிக்காக பிரமாண்ட தீச்சட்டியை மீனவர்கள் கடலில் விட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் வாணவேடிக்கையுடன் மாசிமக திருவிழா களைகட்டியது.


Next Story

மேலும் செய்திகள்