Nagai | Bay of Bengal | Rain | சூறைக்காற்றுடன் கொந்தளித்த வங்கக்கடல்.. படகை திண்டாட விட்ட அலைகள்..
வங்கக்கடலில் சூறைக்காற்றுடன் கூடிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதால், நாகையில் இருந்து ஆழ்கடலுக்கு சென்ற மீனவர்கள், உடனடியாக கரை திரும்பினர்..
Next Story
