நடுக்காவேரி காவல்நிலையம் முன்பு போராட்டம் - பரபரப்பு வீடியோ

x

தஞ்சை அருகே காவல்நிலையம் முன்பு விஷம் குடித்த இரண்டு சகோதரிகளில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். நடுகாவிரியை சேர்ந்த அய்யா தினேஷ் என்பவர், விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், தங்கள் சகோதரரை விடுவிக்கக்கோரி அவரது சகோதரிகள் கீர்த்திகா மற்றும் மேனகா ஆகியோர், காவல்நிலையம் முன்பு விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றனர். இதில், சிகிச்சை பலனின்றி கீர்த்திகா, தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்தார். மற்றொரு சகோதரி மேனகா, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, காவல்நிலையம் முன்பு சகோதரிகள் போராட்டத்தில் ஈடுபட்ட வீடியோ காட்சிகள்,



Next Story

மேலும் செய்திகள்