JUSTIN || "முரசொலி முகநூல் ஹேக் செய்யப்பட்டுள்ளது"

x

"முரசொலி முகநூல் ஹேக் செய்யப்பட்டுள்ளது". "திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது". முரசொலி முகநூல் பக்கம் ஹேக் என சென்னை சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார். ஹேக் செய்த நபர்கள் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார்.


Next Story

மேலும் செய்திகள்