Fraud | Farmers | வெட்டி வேரை வைத்து பல கோடிகள் மோசடி? கொதிக்கும் திருவண்ணாமலை விவசாயிகள்
வெட்டி வேரை வைத்து பல கோடிகள் மோசடி? கொதிக்கும் திருவண்ணாமலை விவசாயிகள்
Fraud | Farmers | வெட்டி வேரை வைத்து பல கோடிகள் மோசடி? கொதிக்கும் திருவண்ணாமலை விவசாயிகள்
#thiruvannamalai #farmers #fraud
திருவண்ணாமலை மாவட்டத்தில் வெட்டிவேர் விவசாயம் மூலம் பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் எனக் கூறி, விவசாயிகளிடம் பணம் வசூலித்த தனியார் நிறுவனம், வெட்டிவேரைக் கொள்முதல் செய்யாமல் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.
