முக்கொம்பு அணையை சீரமைக்க ராணுவ உதவி : மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை

முக்கொம்பு அணையை விரைந்து சீரமைக்க, ராணுவப் பொறியாளர்களின் உதவியை, தமிழக அரசு கோரியுள்ள நிலையில், அது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.
முக்கொம்பு அணையை சீரமைக்க ராணுவ உதவி : மத்திய பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலனை
Published on
முக்கொம்பு அணையை விரைந்து சீரமைக்க, ராணுவப் பொறியாளர்களின் உதவியை, தமிழக அரசு கோரியுள்ள நிலையில், அது குறித்து மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் பரிசீலித்து வருகிறது. காவிரியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டது. இதில், 9 மதகுகள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டது. இவற்றை விரைந்து சீரமைக்க ராணுவ பொறியாளர்களின், உதவியை தமிழக அரசு கோரியது. இது தொடர்பாக பரிசீலித்து வருவதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்களில் கூறப்படுகிறது.
X

Thanthi TV
www.thanthitv.com