குதிரைகள் மீது பைக் மோதி விபத்து - பெண் காயம்
கோவை கவுண்டம்பாளையம் அருகே வெள்ளக்கிணறு பகுதியில், சாலையில் சுற்றித்திரிந்த குதிரைகள் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் பெண் காயமடைந்தனர். கவுண்டம்பாளையம், வெள்ளக்கிணறு, ஜி என் மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் ஏராளமான குதிரைகள் சுற்றித்திரிவதாகவும், உடனடியாக அதனை வேறுஇடத்தில் அடைத்து வைக்க பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.
Next Story
