Dharmapuri | Crime | பிஞ்சு பெண் குழந்தையை கிணற்றில் வீசிய தாய்.. தருமபுரியில் அதிர்ச்சி சம்பவம்
பிஞ்சு பெண் குழந்தையை கிணற்றில் வீசிய தாய்.. தருமபுரியில் அதிர்ச்சி சம்பவம்
பிஞ்சு பெண் குழந்தையை கிணற்றில் வீசிய தாய்.. தருமபுரியில் அதிர்ச்சி சம்பவம்
தருமபுரி - 3.5 வயது குழந்தையை கிணற்றில் வீசிக்கொன்ற தாய் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே மனநலம் பாதிக்கப்பட்ட தாய் ஒருவர், தனது மூன்றரை வயது பெண் குழந்தையைக் கிணற்றில் வீசிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#Dharmapuri #crime #mother #baby #death #thanthitv
