பருவ மழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை" - அமைச்சர் உதயகுமார்

பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதயகுமார் தெரிவித்தார்.

பருவ மழை காலத்தின் போது மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட சத்ய சாய் சேவா சங்கத்தின் தன்னார்வலர்களை கொண்டு பேரிடர் உதவிப்படை உருவாக்கப்பட்டுள்ளதாக வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சிறப்பு உதவி படையை தொடங்கி வைத்த பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது பருவ மழையை எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com