கொடைக்கானலில் குரங்குகள் அட்டகாசம்-பயணிகள் அவதி

கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் முகாமிட்டுள்ள குரங்கு கூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கொடைக்கானலில் குரங்குகள் அட்டகாசம்-பயணிகள் அவதி
Published on

கொடைக்கானல் பிரயண்ட் பூங்காவில் முகாமிட்டுள்ள குரங்கு கூட்டம் காரணமாக சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். பயணிகள் கொண்டுவரும் உணவுப்பொருட்கள் மற்றும் பைகளை குரங்குகள் பறித்து செல்வது வாடிக்கையாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். பிரயண்ட் பூங்காவில் முகாமிட்டுள்ள குரங்கு கூட்டத்தை பூங்கா நிர்வாகம் விரட்ட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com