MK Stalin | "அந்த போட்டோவை பாருங்க..கை கட்டிதான் நிப்பாரு.." - பழைய நினைவுகளை எமோஷனலாக பேசிய CM

x

"சென்னையின் வளர்ச்சிக்கு அக்கறை காட்டிய ஏவிஎம் சரவணன்"

முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மறைந்த திரைப்பட தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனின் படத்தை திறந்து வைத்து உரையாற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்