ஸ்டாலின் எம்எல்ஏ அலுவலகத்தில் உள்ள அனிதா இலவச பயிற்சி மையத்தில்,கணினி உள்ளிட்ட வகுப்புகளை படித்தவ 200 மாணவிகளுக்கு 500 ரூபாயை திமுக தலைவர் வழங்கினார்.