அழகிரி இணைப்பு - கனிமொழி கருத்து

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, மீண்டும் திமுகவில் சேர்த்துக்கொள்வது குறித்து, மூத்த தலைவர்கள் முடிவு செய்வார்கள் என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com