கோவை காருண்யா பல்கலை.யின் பட்டமளிப்பு விழாவில் மிசோரம் CMக்கு டாக்டர் பட்டம்
கோவை காருண்யா பல்கலை.யின் பட்டமளிப்பு விழாவில் மிசோரம் CMக்கு டாக்டர் பட்டம்
காருண்யா பல்கலை.யின் 31வது பட்டமளிப்பு விழா
கோவையில் இயங்கி வரும் காருண்யா நிகர்நிலை பல்கலைக் கழகத்தின் 31வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. டி.ஜி.எஸ். தினகரன் கலையரங்கில் நடந்த விழாவில் மிசோரம் முதலமைச்சர் லால் துஹோமா பங்கேற்றார். காருண்யா பல்கலைக்கழகத்தின் வேந்தர் பால் தினகரன் விழாவுக்கு தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக மிசோரம் முதலமைச்சர் லால் துஹோமாவின் தலைமைத்துவத்தையும், சேவைகளையும் பாராட்டி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
Next Story
